| 003 | : | 3 | 
| 008 | : | 8 | 
| 100 | : | _ _ |a தன்வந்திரி | 
| 245 | : | _ _ |a தன்வநந்திரி குணவாகடம் | 
| 500 | : | _ _ |a முதல் நூல் 5 ஓலைகளோடு முடிவடைகிறது. முழுமையாக இல்லை. இரண்டாம் நூல் அகஷ்தியர் பக்ஷ்ணி என்று தலைப்பு உள்ளது. இரண்டாம் நூல் முழுமையாக உள்ளது. மூன்றாம் நூல் அகஸ்த்தியர் நாயனார் கேசரி நூல் என்று தலைப்பு உள்ளது. மூன்றாம் நூல் 21 ஓலைகள் முழுமையாக உள்ளது. நான்காம் நூல் சுந்தரானந்தர் தண்டக சூத்திரம் என்று தலைப்பு உள்ளது. 7 ஓலைகள் முழுமையாக உள்ளது. 5ஆம் நூல் கருவூரார் 32 என்று தலைப்பு உள்ளது. 7 ஓலைகள் முழுமையாக உள்ளது. 6ஆம் நூல் ரோமரிஷி பாடல் என ஒரு நூல் 3 ஓலைகளுடன் முழுமையாக உள்ளது. 7ஆம் நூல் அகஷ்த்தியர் கர்ம காண்டம் 30 என்று உள்ளது. முழுமையாக இல்லை. 9 ஆம் ஓலைக்கு பின் உள்ள சில ஓலைகள் வேறு நூலாக உள்ளது. சுவடி பல நிலைகளில் கலந்துள்ளது. சில ஓலைகள் உடைந்து பாதி உள்ளது. | 
| 546 | : | _ _ |a தமிழ் | 
| 650 | : | _ _ |a மருத்துவம் | 
| 850 | : | _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam | 
| 995 | : | _ _ |a TVA_PLM_0001445 | 
| barcode | : | TVA_PLM_0001445 | 
| book category | : | ஓலைச்சுவடி | 
| cover | : |  |